Vaathi Raid – Master is the latest indian song with music given by Anirudh Ravichander. Vaathi Raid song lyrics are written by Lokesh Kanagaraj.
Vaathi Raid Song Details
Song: | Vaathi Raid |
Singer(s): | Anirudh Ravichander, Arivu |
Musician(s): | Anirudh Ravichander |
Written by: | Lokesh Kanagaraj |
Label(©): | IVY Entertainment |
Vaathi Raid Lyrics
ஆனா ஆவன்னா
அப்னா time’uனா வாங்கனா வணக்கம்னா வாத்தி raid’uனாஆனா ஆவன்னா
அப்னா time’uனா வாங்கனா வணக்கம்னாஉலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
தூக்கி போட்டு சாத்துவாரு தட்டி தட்டி தூக்குவாரு கெட்ட புள்ள திருந்திட சட்டம் தான்டா எடம் உள்ள வந்து தப்பு செஞ்சா வாத்தி raid’u வரும்வாத்தி raid’u
வாத்தி raid’u வாத்தி raid’u வந்து wanted’ahவே மாட்டிடாத பாத்து போயிடு நண்பா நல்லமாறி சொல்லும் போதே கேட்டு போயிடுநம்ம வாத்தி raid’u
வாத்தி raid’u வாத்தி raid’uவாத்தி raid’u
வாத்தி raid’u வாத்தி raid’uமேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற side’u
இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத ஓரம் போயிடு நம்ம வாத்தி raid’u வாத்தி raid’u வாத்தி raid’uபங்கம் பங்கம் பதிலடி
சந்தும் பொந்தும் சரவெடி அண்ணா பண்ணும் அதிரடி வாத்தி யாரு? (தளபதி)Black’u தங்கம் டி
காட்டு சிங்கம் டி நவுரு டி Walk’க பாரு கெத்தா நீ gate’ah மூடுThey call me master
மாற்றங்கள் வரும் fasterகற்பி ஒன்று சேர்
வெற்றி கொண்டு சீர் திருத்துற வாத்தியாரு கூர் விழியில பார்வகுப்பறை நடுங்கும் இரும்பு கரம்
அடங்கும் அரச மரம் ஒழுக்கம் தவறும் நேரம் வாத்தி raid’u வரும்பக்குவொம சொல்லும் போதே
கேட்டுகோங்க செல்லம் தொல்ல பண்ணா வாத்தியாரு கம்பு வந்து கொஞ்சும் ஐயோவேண்டாம் பிலிப்பு
இது warning சிரிப்பு வந்து தானவே ஒத்திகிட்டா போலாம் சமத்து குட்டிஎண்ணம்மா அங்க சத்தம் வச்ச
மூக்கு மேல ரத்தம் நண்பா எங்க ஓடி ஒளிஞ்சாலும் வாத்தி கண்ணு தூக்கும்வாத்தியாரு பேச்சை கேட்டா
வாழ்க்கை மேல ஏறும் தேவை இல்லாத வேலை பார்த்தா முட்டி போட நேரும்நிக்காத நிக்காத
மறுபடி சிக்காத சிக்காத ஒருமுறை தொட்டாலே கெட்டனே பதிலடி பக்கவா வெப்பானேதெருவில் நடுக்குற கொடுமைய கடக்குற
தலைமுறை படிக்கிற தமிழில் இருக்குது பொதுமறை எதுக்குன்னு விலகுற பழக்கமும் எனக்கில்லே எப்போதும் என்னோடு இருக்கும்பட்டாளம் உன்னை உரைக்கும்
கட்டாயம் மண்ணை திரட்டும் பேதங்கள் இல்லாதிருக்கும் நாடெங்கள் கண்ணாய் இருக்கும்இது வர பொறுத்தோம், சும்மா
அடி விழும் இனிமே, கும்மா இது வர பொறுத்தோம், சும்மா அடி விழும் இனிமே, கும்மாகண்டம் கண்டம் கதறும்டி
நண்டும் சிண்டும் ஒதரும்டி உள்ள வந்தா power’uடி அண்ணா யாரு? (தளபதி)Black’u தங்கம் டி
காட்டு சிங்கம் டி நவுரு, இது beast mode’uடர ரரா டராரா
டர ரரா டராரா டர ரரா டராராவாத்தி raid’u
வாத்தி raid’u வாத்தி raid’u வந்து wanted’ahவே மாட்டிடாத பாத்து போயிடு நண்பா நல்லமாறி சொல்லும் போதே கேட்டு போயிடுநம்ம வாத்தி raid’u
வாத்தி raid’u வாத்தி raid’uவாத்தி raid’u
வாத்தி raid’u வாத்தி raid’u மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற side’u இந்த வாத்திகிட்ட வெச்சிகாத ஓரம் போயிடுநம்ம வாத்தி raid’u
வாத்தி raid’u வாத்தி raid’uடாஆனா ஆவன்னா
அப்னா time’uனா வாங்கனா வணக்கம்னா வாத்தி raid’uனாஆனா ஆவன்னா
அப்னா time’uனா வாங்கனா வணக்கம்னா வாத்தி raid’uனாVaathi Raid Song Video
AxomLyrics FAQs & Trivia:
Who wrote the lyrics of the “Vaathi Raid” song?
Lokesh Kanagaraj has written the lyrics of “Vaathi Raid”.
Who is the singer of the “Vaathi Raid” song?
Anirudh Ravichander, Arivu has sung the song “Vaathi Raid”.
Who gave the music for the “Vaathi Raid” song?
Anirudh Ravichander has composed the music for the song “Vaathi Raid”