| Song: | Tharame Tharame |
| Singer(s): | Sid Sriram |
| Musician(s): | Ghibran |
| Written by: | Viveka |
| Label(©): | Muzik 247 |
Tharame Tharame Lyrics
வரத்தும் தெய்வமில்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன் யென்னவானாலும்
உன்னிடத்தில் நானிருக்கும் ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாடம் வரை வீசுது வாசம்
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்றும் பார்த்திட சொல்லி
Pazhum Manam Yengum
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே, நீ தானே
தாரமே தாரமே வா
யேந்தன் ஸ்வாஸமே ஸ்வாஸமே
நீ உயிரே வா
மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாயா கண்ணாலே,,
மாறு வேதம் போடுது யே
நாட்டுக்கல் தன்னாலே
ஆயுள் ரேகை முழுவதும்மை
தேயுமுன்னாலே
ஆழம் வரை வாழ்ந்திடலம்
காதலின் உள்ளே
இந்த உலகம் தூளாயி
உடைந்து பொன்னாலும்
அதான் ஒரு துகலில்
உன்னை கரை சேர்ப்பேன்
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே-வாசமே
நீ தானே
தாரமே தாரமே வா
யேந்தன் ஸ்வாஸமே ஸ்வாஸமே
நீ உயிரே வா
நீ நீங்கிடும் நேரம்
கற்றும் பெரும் பாரம்
உன் கைதொடும் நேரம்
தீமீதிலும் ஈரம்
நீ நடக்கும் போது நிழல்
தாரையில் படாது
உன் நிழலை என்டு உடல்
நழுவ விடாது
பேரழகின் மேல் ஒரு
துறும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு நொடியும்
வாடா குடாது
உனை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது
உனை தாண்டி எதுவும் தெரியகூடாது
தாரே தாரமே வா
வாழ்வின் வாசமே-வாசமே
நீ தானே
தாரமே தாரமே வா
யேந்தன் ஸ்வாஸமே ஸ்வாஸமே
நீ உயிரே வா
Tharame Tharame Lyrics In English
Varattum teyvamillai
nī maṭṭum pōtum
kaṇṇil vaittu kāttiruppēṉ yeṉṉavāṉālum
uṉṉiṭattil nāṉirukkum ovvoru nāḷum
ucci mutal pāṭam varai vīcutu vācam
tiṉamum āyiram muṟai
pārttu muṭittālum
iṉṟum pārttiṭa colli
Pazhum Manam Yengum
tāramē tāramē vā
vāḻviṉ vācamē vācamē, nī tāṉē
tāramē tāramē vā
yēntaṉ svāsamē svāsamē
nī uyirē vā
mēlum kīḻum āṭum untaṉ
māyā kaṇṇālē,,
māṟu vētam pōṭutu yē
nāṭṭukkal taṉṉālē
āyuḷ rēkai muḻuvatum’mai
tēyumuṉṉālē
āḻam varai vāḻntiṭalam
kātaliṉ uḷḷē
inta ulakam tūḷāyi
uṭaintu poṉṉālum
atāṉ oru tukalil
uṉṉai karai cērppēṉ
tāramē tāramē vā
vāḻviṉ vācamē-vācamē
nī tāṉē
tāramē tāramē vā
yēntaṉ svāsamē svāsamē
nī uyirē vā
nī nīṅkiṭum nēram
kaṟṟum perum pāram
uṉ kaitoṭum nēram
tīmītilum īram
nī naṭakkum pōtu niḻal
tāraiyil paṭātu
uṉ niḻalai eṉṭu uṭal
naḻuva viṭātu
pēraḻakiṉ mēl oru
tuṟumpum toṭātu
piñcu mukam oru noṭiyum
vāṭā kuṭātu
uṉai pārttiruppēṉ viḻikaḷ mūṭātu
uṉai tāṇṭi etuvum teriyakūṭātu
tārē tāramē vā
vāḻviṉ vācamē-vācamē
nī tāṉē
tāramē tāramē vā
yēntaṉ svāsamē svāsamē
nī uyirē vā
Read More: Chunari Chunari Lyrics

